Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/உலகம் சுபிட்சமாகட்டும்

உலகம் சுபிட்சமாகட்டும்

உலகம் சுபிட்சமாகட்டும்

உலகம் சுபிட்சமாகட்டும்

ADDED : ஜூன் 21, 2016 04:06 PM


Google News
Latest Tamil News
* அன்பே மிக உன்னதமானது. அன்பு அலைகள் எங்கும் மேலெழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும்.

* நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.

* தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.

* கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே கிடையாது. அனைத்தும் அவரின் ஆணையால் தான் நடக்கிறது.

- ஷீரடி பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us